இந்தியக் கடற்படை ஐ.என்.எஸ் கொல்கத்தாவில் இருந்து ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
இந்தியக்கடற்படை, டிஆர்டிஒ மற்றும் இஸ்ரேல் நிர்வாகம் இணைந்து உருவாக்கிய நீண்ட தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணையை, ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க் கப்பலில் இருந்து இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது.
இந்திய கடற்படையில், வான்வெளி பாதுகாப்பு திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், போர்க் கப்பல்களில் தற்போது நீண்ட தொலைவு இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் அதிகளவு பொருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறையின் உயர் அதிகாரி கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும்: ஓபிஎஸ்

பேருந்து சேவை இல்லாததால் பயணிகள் சாலை மறியல்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


